இலங்கையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் நுழைவு விசா பெற்று, விமானம் மூலம் இந்தியா சென்ற ஆறு பேர் நேற்று புதன்கிழமை அகதிக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இலங்கையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உடனடியாக தீரும் சாத்தியக் கூறுகள் இல்லை என்பதன் அடிப்படையில், தம்மை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
(FASTNEWS|COLOMBO) – முகாமை சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதை தடுத்து உயர் நீதிமன்றம், இலங்கை போக்குவரத்து சபைக்கு தடையுத்தரவு…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்று முதல் அனைத்து அரச பணியாளர்களும் வழமைப்போன்று அரச பணிகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள போலாந்து நாட்டின் பிரதி வெளிவிகார அமைச்சர் கட்ரிஸன் கட்பர்சிக் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்து…