வியானா ஓடையில் பாதுகாப்பு வேலி அமைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்…

வியானா ஓடையில் நிகழும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வேலி ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.