வழக்கமாக விருது விழாக்கள் என்றாலே நடிகைகள் மிக கவர்ச்சியாக உடை அணிந்து வருவது சாதாரண விஷயம் தான்.
அப்படி சமீபத்தில் நடந்த Lux Golden Rose Awardsக்கு நடிகை அடா ஷர்மா cleavage தெரியும்படி மிக மோசமான உடை அணிந்து வந்திருந்தார்.
அவர் கேமராவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் போது ஆடை அதிகம் விலகியது. அதை அருகில் இருந்த பெண் ஒருவர் பார்த்து சொன்ன பிறகு தான் அவர் சரிசெய்து கொண்டார்.
