விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, சேதனப் பசளையை இலவசமாக வழங்குவதற்கான சுற்று நிரூபத்தை, விவசாய அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி அடுத்த மாதம் முதல், விவசாயிகளுக்கு சேதனப் பசளை நிவாரணங்களை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.