வீதி இல 190 மீகொடை – புறக்கோட்டை தனியார் பேரூந்து சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.
பொது மலசலகூடம் ஒன்றினை பெற்றுத் தருமாறு கோரியே இவர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
R.Rishma