சுற்றுலா இலங்கை அணியுடன் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த அணியின் தலைமை கேன் விலியம்ஸ் இற்கு வழங்கப்பட்டுள்ளது.
New Zealand: Kane Williamson (capt), Tom Latham, Jeet Raval, Ross Taylor, Henry Nicholls, Colin de Grandhomme, BJ Watling (wk), Will Young, Tim Southee, Matt Henry, Ajaz Patel, Trent Boult and Neil Wagner