திசர பெரேரா பாகிஸ்தான் செல்கிறார்..

2009 ஆண்டில் இடம்பெற்ற லாகூர் பயங்கரவாத தாக்குதலுக்கு 08 வருடங்கள் கழிந்த நிலையில் முதன் முறையாக இலங்கை கிரிக்கெட் வீரர் திசர பெரேரா பாகிஸ்தான் சென்றுள்ளார்.

நாளை(12) முதல் ஆரம்பமாகவுள்ள உலக பதினொருவர் கிரிக்கெட் அணி மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டியில் பங்கேற்கவே திசர பாகிஸ்தான் பயணமாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)