வெகுஜன ஊடகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக சரித ஹேரத் நியமனம்…

வெகுஜன ஊடகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக பேராசிரியர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.