யாழ்- கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு இணைவாக வெடிகுண்டுகளைத் தேடுவதல் சிறப்பாக செயலாற்றிய “ஷாஸா“ என்ற பொலிஸ் மோப்ப நாயானது திடீர் நோய்க் காரணமாக நேற்று(09) மாலை உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
வெடிப் பொருட்களை தேடுவதில் சிறப்பு பயிற்சிப் பெற்றிருந்த குறித்த நாய் சகல பொலிஸாரின் ஆதரவையும் பெற்ற நாயென்றும் தெரிவிக்கப்படுகின்றது.