(FASTNEWS|COLOMBO) நாட்டில் நேற்று(21) இடம்பெற்ற 08 தொடர் வெடிப்பு சம்பவங்களில் 262 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 262 பேர் உயிரிழப்பு…