வெனிசுலாவில் சிறைச்சாலை ஒன்றில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 37 கைதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சிறைச்சாலையில் 107 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் கைதிகள் 2 பிரிவாக செயல்பட்டு வந்துள்ளதனால் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் இருந்து வந்ததுள்ளது.
இந்நிலையில் நேற்று (16) இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.