வெற்றிலை ஒரு பகழியின் விலை 250 ரூபாவாக அதிகரிப்பு

அம்­பாறை மாவட்­டத்தில் ஒரு பகழி நீர்­வெற்­றி­லையின் விலை 200 ரூபாவை தாண்­டி­யுள்­ளது. பிர­தான சந்­தை­களில் 200 ரூபா­வுக்கு விற்­கப்­படும் வெற்­றிலை அதே­வேளை சில்­ல­றைக்­க­டை­களில் 250 ரூபா வரை விற்­கப்­ப­டு­கின்­றது.

வரட்சி, வெப்பம் கார­ண­மாக போதிய உற்­பத்­தி­யின்­மையும் இதற்­கான கார­ண­ மாகக் கூறப்­ப­டு­கின்­றன. நீர்­வெற்­றிலையின் விலை அதி­க­ரிப்பு கார­ண­மாக வெற்றிலைக்கூறின் விலையும் அதிகரித்துள்ளது.