வெலிகம நகர சபையின் தலைமை ஐ.தே.கட்சிக்கு…

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரெஹான் தனுஷ்க விஜேரத்ன, வெலிகம நகர சபையின் தலைவராகவும் உப தலைவராக குறித்த கட்சியின் முஹம்மத்  மின்ஹாஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.