வெலிக்கட பெண்கள் ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை செய்ய அதிகாரி ஒருவர் நியமிப்பு…

வெலிக்கட சிறைச்சாலையில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்திற்கான பின்னணி குறித்து விசாரணை செய்ய சிறைச்சாலைகள் அமைச்சின் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிக்கட சிறைச்சாலையின் கூரையில் ஏறி பெண்கள் சிலர் நேற்று(13) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.