வெலே சுதாவின் தாயும் மைத்துனனும் கைது…

ஹெரோய்ன் குற்றச்சாட்டு, வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட மரண தண்டனை கைதியான, வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமாரவின் தாயும், அவருடைய மைத்துனனும் 20 கிராம் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.