வெல்கம மனவேதனையில் சிற்றுண்டிச்சாலையில் தஞ்சம்..!

நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று(09) முன்வைத்த வரவு – செலவுத் திட்டத்தில் தமக்கு எதுவும் விளங்கவில்லை என ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவிக்கிறார்.

வரவு செலவுத் திட்டம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இது குறித்து தெரிவிக்கையில்;

“எதுவுமே எனக்கு புரியவில்லை. ஒருபோதும் இவ்வாறான வரவு – செலவுத் திட்டம் ஒன்றினை கேட்டதில்லை. மன வேதனையாக உள்ளது, தேநீர் அருந்தி விட்டு வந்தேன்…”

 

####