வெல்லம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

(FASTNEWS|COLOMBO)- தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காலி பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.