(FASTNEWS | COLOMBO) – வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையின் பணியாளரான ராஜேந்திரன் அப்துல்லாஹ்வை எதிர்வரும் 10ம் திகதி வரைக்கும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க இன்று(27) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையின் பணியாளர் ராஜேந்திரன் தொடர்ந்தும் விளக்கமறியலில்