வெளிநாடு செல்லவுள்ள பயணிகள் 04 மணி நேரத்திற்கு முன்னரே வருகை தரவும்..

(FASTNEWS | COLOMBO) – வெளிநாடு செல்வதற்கு உள்ள பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 04 மணி நேரத்திற்கு முன்னரே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகள் தவிர்ந்த பார்வையாளர்களுக்கு விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.