வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஈரான் பிரஜை ஒருவர் கைது…

சுமார் 2 கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு நாணயங்கள் ஒரு தொகையுடன் ஈரான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, கட்டார் நோக்கி செல்லவிருந்த நிலையிலேயே சுங்கப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.