வெளிவாரி பட்டப் படிப்பினை குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று(26) முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பு கருத்துக்களத்தினால் மேற்குறித்த இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.