வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை  முறி ஆணைகுழு முன்

சற்றுமுன்னர்  வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை  முறி ஆணைகுழு முன்  ஆஜராகியுள்ளார். பிணை முறி ஆணைக்குழு இவரிடமிருந்து பல மில்லியன்கள் பெறுமதியான வீட்டை வாடகைக்கு பெற்று பின்னர் அதனை கொள்வனவு செய்ய பெறப்பட்ட பெருந்தொகையான பண மூலம் பற்றி அவரின் சாட்சியத்தை பதிவு செய்ய இருகின்றது.