வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டக் காரணத்தினை விளக்கினார் சம்பிக்க..

சரியான சுற்றுச்சூழல் ஆய்வின்றி மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் காரணமாகவே வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாக மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

குறித்த அந்த அமைச்சில் இன்று(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)