காலி வீதியில் கடும் வாகன நெரிசல்..

வெள்ளவத்தையில் ஏழு மாடி கட்டிடமொன்று இடிந்து விழுந்தமை காரணமாக காலி வீதியில் தற்போது வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

 

(rizmira)