(FASTNEWS| COLOMBO) – வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான முச்சக்கரவண்டியில் இருந்து C-4 வகையை சேர்ந்த அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் ஒரு கிலோ கிராம் உடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் தளபதி இசுறு சூரியபண்டார தெரிவித்திருந்தார்.
வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது..