உள்ளுராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வௌியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அன்றிலிருந்து 14 நாட்களுக்கு பின்னர் வேட்புமனுக்கள் கோரப்படும் என இதன் போது தீர்மானம் எட்டப்பட்டது.
#rizmira