உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட விடயம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும், எதிர்வரும் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு விவகாரம் – அனைத்து வழக்குகளும் 15ம் திகதி விசாரணைக்கு…