தகைமைகளை கொண்டுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் வாக்குறுதி அளித்ததன்படி, விரைவில் வேலைகளை வழங்குமாறு கோரி இன்று(06) பகல் 12.00 மணிக்கு கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பட்டதாரிகளது தேசிய மையம் தெரிவித்துள்ளது.
வேலையில்லா பட்டதாரிகள் இன்று(06) ஆர்ப்பாட்டம்…