வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படாது.. [VIDEO]

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பை வெளியிட்டு இன்று(05) நாட்டின் சகல அரசாங்க வைத்தியசாலைகளிலும் மருத்துவர்கள் உட்பட 121 தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

இதனை அடுத்து எரிபொருள் நிலையங்களில் வைத்தியர்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படாது என பதாதை தொங்க விடப்பட்டுள்ளதுடன் குறித்த வைத்திய இலச்சினைகளுடன் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீடியோ..

 

(rizmira)