வைத்தியர் ஷாபி 25ம் திகதி வரை விளக்கமறியலில்

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.