எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி முதல் இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான திகதியை முடிவு செய்வதற்காக இன்று(23) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் ஒன்று கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.