மே மாதம் தொடக்கம்இதுவரையில் இன்புளுவென்ஸா மற்றும் எடினோ வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 11 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் இரண்டு குழந்தைகள் இந்த நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.