வௌ்ளை அஸ்பெஸ்டோஸ் சீட்டுக்களுக்கான தடை நீக்கம்…

வௌ்ளை அஸ்பெஸ்டோஸ் (asbestos sheet) சீட்டுக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த தடை நீக்கம் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீல அஸ்பெஸ்டோஸ் சீட்டுக்களுக்கான தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.