வௌ்ளை வேன் சம்பவம்; ராஜிதவிடம் வாக்கு மூலம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.