(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரி அமரசிறி சேனாரத்ன ஆகியோரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்று 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஶ்ரீரங்காவிடம் வாக்கு மூலம் பெறுமாறு பணிப்பு