(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.