ஶ்ரீ.சு.கட்சியின் இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு..

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தெஹியத்தகண்டிய மற்றும் பதியதலாவ ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma