ஶ்ரீ.சு.கட்சியின் நுவரெலியா மாவட்ட தேர்தல் ஒருங்கிணைப்பாளராக ரொஷான்..

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட தேர்தல் ஒருங்கிணைப்பாளராக ரொஷான் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.