எதிர்வரும் ஜூன் மாதம் 03 ஆம் திகதி புதிய நிர்வாக குழுவை தற்காலிகமாக அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று(17) மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.