ஶ்ரீ.சு.கட்சியின் மாவனல்லை அமைப்பாளர் இம்தியாஸ் காதருக்கு விளக்கமறியல்…

சட்ட விரோத துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை அமைப்பாளர் இம்தியாஸ் காதர் எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.