ஷனில் நெந்திகுமாருக்கு பிணை…

பிணை முறி குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கியமைக்கு சாட்சியாளரின் சகோதரருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்ட ஷனில் நெந்திகுமாரை பிணையில் செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(04) உத்தரவிட்டுள்ளது.

மேலும் நாளை(05) அவருக்கு இரகசிய பொலிசார் முன்னிலையில் ஆஜராகுமாறும் நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

 

#reeshma