(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம்) – இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
யாழின் பாதுகாப்பு மற்றும் கொவிட் நிலவரம் குறித்து ஆராய அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
24×7 Around the Globe