ஷாபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த மனுவின் விசாரணை ஆகஸ்ட் 6ஆம் திகதி

(FASTNEWS|COLOMBO) –  கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த, அடிப்படை உரிமை மனுவை ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று(22) தீர்மானித்துள்ளது.