முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஆசிறி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அவர் எதற்காக அங்கு சமூகமளித்தார் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
24×7 Around the Globe