முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவினது பிறந்த தினம் இன்றைய(23) தினம் கொண்டாடப்படுகின்றது.
பிறந்த தினத்தினை முன்னிட்டு கால்டன் பாலர் பாடசாலை சிறுசுகளும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.