´ஸ்புட்னிக் V´தடுப்பூசிகள் தாயகத்திற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ´ஸ்புட்னிக் V´தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து இன்று (11) காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வந்தடைந்த ´ஸ்புட்னிக் V´தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15, 000 எனவும் தெரிவிக்கப்படுகிறது