ஐ.பி.எல். தொடரின் 2-வது நாள் நடந்த ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் , மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் புனே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
புனேவில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனே அணித்தலைவர் ஸ்மித் களத்தடுப்பை தெரிவு செய்தார்.


