ஸ்ரீசுக மற்றும் ஸ்ரீபொமு இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்

(FASTNEWS | COLOMBO) – புதிய கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றுக்கிடையேயான ஐந்தாம் கட்ட பேச்சுவார்தை இன்று(07) இடம்பெறுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெறுகின்றது.