பொது நிர்வாக அமைச்சின் கீழ் இருந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சின் கீழ் மாற்றப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட அமைச்கர்கள் மற்றும் அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பில் அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் 43ஆவது சீர்த்திருத்தத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அதி விஷேட வர்த்தமானியான 2096 / 17இல் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.