ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அகில இலங்கை செயற்பாட்டாளர் குழு மற்றும் அக்கட்சியின் நிறைவேற்றுகுழு ஆகியவை இன்று மாலை 7 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கட்சித்தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழ் கூடவிருக்கின்றது.
இக் கூட்டத்திற்கு அக் குழுக்களின் சகல உறுப்பினர்களும் கட்டாயமாக சமூகமளிக்க வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸ்ஸநாயக்க எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
இக் கூட்டத்தில் விரைவில் காலாவதியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியுடனான ஒபந்தம், செப்டம்பர் 2 ம் திகதி நடைபெற இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சமேளனம் மற்றும் தற்போதைய நாட்டின் அரசியல் நிலை பற்றியும் கலந்துரையாடப்படும்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயர் தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைகழக வரத்தை வழங்குவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அனைத்து…
காலை பொழுது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, அரச பணியாளர்களுக்கான நெகிழ்வான அலுவலக நேரங்களை பராமரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. அதிக…